உச்சம் தொட்ட SAMSUNG…உயர்த்திய நிறுவன அதிபர் காலமானார்…

சாம்சங் நிறுவனத்தின் அதிபர்   லீ குன் ஹீ  இன்று காலமானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும்  தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் போன்றவற்றை வர்த்தக சந்தையில் உச்சம் தொட்டு வருகிறது. சந்தையில் சாம்சங் என்ற தனி பிராண்ட் காரணம் பொருட்களின் தரமான தரம் இதுவே மக்கள் மத்தியில் சாம்சாங்கு மீதான் எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்தது என்றே கூறலாம். சாம்சங் நிறுவனத்தை உலகளவில் இவ்வளவு மதிப்பு மிக்கதாக உருவாக்கியவர் லீ குன் ஹீ  தனது … Read more

கடும் நெருக்கடியில் சாம்சங் நிறுவனம் !நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார்…..

வரி ஏய்ப்பு புகார் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது  சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரிய காவல்துறையினர் சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து தென்கொரிய மதிப்பின் படி 820 கோடி வாண் (Won) -ஐ வரி ஏய்ப்பு செய்ததாக அவர் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு … Read more