#Breaking:திருமங்கலத்தில் நடந்து முடிந்த 8வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை…!

திருமங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார்,திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் EVM மெஷின்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை … Read more

#DelhiElectionResults : 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி.! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சல்யூட்.!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,  தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி … Read more