அட நம்ம குஷ்பூ மகளா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

அட நம்ம குஷ்பூ மகளா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் எந்த விஷயத்தை வேணுமானாலும் தைரியமாக பேசிக் கூடிய தன்மை கொண்டவர். இவருக்கு வெள்ளித்திரையில், படவாய்ப்புகள் குறைய, சின்னத்திரை பக்கமாக திரும்பியுள்ளார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில் மகளின் புகைப்படத்தை … Read more