60 டெஸ்ட் தொடர்களில் 36 வெற்றிகள்.. கேப்டனாகவும் சாதிக்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் கோழி, 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைதொடர்ந்து ஐந்தாம் டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதன்மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

தல தோனி சாதனையை சமன் செய்த கோலி..!

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல், இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய இந்திய அணி  317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். இந்நிலையில், தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 21 டெஸ்ட் … Read more

நாளை தொடங்குகிறது 2 ஆம் டெஸ்ட் போட்டி.. வெற்றிநடைபோடுமா கோலி தலைமையிலான இந்திய அணி?

ind vs eng : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேபாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற வேண்டிய … Read more

‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டு விராட் கோலி மற்றும் தமன்னா 10 நாட்களில் பதிலளிக்க நோட்டீஸ்

கேரளா:ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரும் மனுவானது கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனை விசாரித்த நீதிபதி கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகர்கள் தமன்னா பாட்டியா மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைஞர்கள் தங்கள் பணம் மற்றும் உயிரை மாய்த்து வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் பாலி என்பர் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுகளை சட்டவிரோதமானது என்று அறிவித்து தடை செய்யவேண்டும் என்று … Read more

பிறந்தது பெண் குழந்தை.. “எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது”- கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். பின்னர் 2017 டிசம்பர் 11-ல் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஜனவரி 2021 முதல் நாங்கள் 3 பேர் என … Read more

மன்சூர் அலிகான் பட்டோடி சாதனையை முறியடித்த கிங் கோலி..!

ஆஸ்திரேலியா-இந்தியா முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா கேப்டனாக கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 1964 முதல் 1969 வரை இந்தியா கேப்டனாக மன்சூர் அலிகான் பட்டோடி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 829 ரன்கள் பதிவு செய்திருந்தார். மன்சூர் அலிகான் 11 டெஸ்ட் போட்டிகளில் 829 ரன்கள் எடுத்தார். அதில், 1 சதமும், 8 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில், இன்றைய முதல் … Read more

விராட் கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் இவருக்கு உள்ளது – ரமீஸ் ராஜா

கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை குறித்த கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாபர் அசாம் தனது மனதை லேசாக வைத்துக்கொண்டு நேர்மறையாக சிந்துக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து … Read more

தோனி தான் என்னுடைய பெஸ்ட் – கேப்டன் கோலி பெருமிதம்.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அனைவரும் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம் வீடியோ மூலம் பேசி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக உரையாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கேப்டன் கோலி இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அதாவது, பேட்டிங்கின் போது உங்களுடைய சிறந்த பாட்னர் … Read more

சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி. சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய … Read more

தலை முடியில் தலைவன்…அசத்திய ரசிகன்- சிலிர்க்க வைக்கும் ஹேர்ஸ்டைல் பின்னனி

தலையில் கோலியின் உருவத்தை  சிகை அலங்காரம் செய்து வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது. கோலியை சந்திப்பதே  தன் கனவு என்று ரசிகர் உருக்கம்   உலகில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது ஒரு ரசிகர் தன் தலையில் கோலியின் உருவத்தை வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.கடந்த செவ்வாய் கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் ஆட்டத்தை காண வந்த ஒரு ரசிகரை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். காரணம் கோலியின் முகத்தை … Read more