போட்டியை மாத்திய ஓவர்.. திடீரென கோலிக்கும் – பட்டலருக்கும் இடையே மோதல்! என்ன நடந்தது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பட்லர் தனது விக்கெட்டை இழந்தபோது பட்டலருக்கும் – கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் – பட்லருக்கும் இடையே திடீரென வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த போட்டியின் 12 ஆம் ஓவரை … Read more