ராஞ்சியின் முதல் ஓரினச்சேர்க்கை தம்பதி.! லிவ்-இன் டுகெதரில் இருந்து திருமணம் செய்த சகோதரிகள் .!

லிவ் இன் டுகெதரில் இருந்த இரண்டு சகோதரிகள் திருமணம் செய்து கொண்டு , ராஞ்சியின் முதல் லெஸ்பியன் தம்பதிகளாக மாறியுள்ளனர் . ராஞ்சியிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள கோடெர்மா நகரில் உள்ள இரண்டு சகோதரிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்து வந்தனர். அதனையடுத்து ஜும்ரி திலையாவில் வசிக்கும் இவர்கள் கடந்த நவம்பர் 8-ம் தேதி ஒரு … Read more