கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயான் ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் […]