தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர். பெங்களூருவில் புறநகர் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக். இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இவர், தேநீர்கடை நடத்தி வருவதுடன், தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த நபர் தனது கைகளில் இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்தியவாறு கொண்டு செல்லும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் இதயங்களை […]