கேரளாவில் 3வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, 30,007 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது, மூன்றாவது நாளாக 32,801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 18,573 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 179 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து … Read more

கடைகள், வங்கிகளுக்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் – கேரள அரசு!

கடைகள் மற்றும் வங்கிகளுக்கு செல்வோர் கூட கைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கேரளா அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் திருவோண பண்டிகை காரணமாக கடைகள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more