கார்த்திக்கு பதில் விஷால்.!? அடங்காமறு இயக்குனரின் அடுத்த அதிரடி.!

கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி … Read more

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் களம் கோர்க்கும் கார்த்தியின் ‘தேவ்’ பட தயாரிப்பு நிறுவனம்!!!

கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி புதிதாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ரிலயன்ஸ் நிறுவனத்துடன் சேர்த்து ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடுகிறது. இதனை தொடர்ந்து இந்நிறுவனம் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ‘அடங்கமறு’ பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு ஆகியோரது புதிய படங்களை தயாரிக்க உள்ளனர். இந்த படங்களின் நடிக்கபோகும், நடிகர் நடிகைகள் விவரம் … Read more