திண்டுக்கல்லில் கார்த்தி பட ஷூட்டிங் தடுத்து நிறுத்தம்! இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்!

கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி அன்று கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சுல்தான் என தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்து அமைப்பின்னர் இப்பட ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் இப்படம் சுல்தான் என தலைப்பிடப்பட்டு, … Read more

கார்த்தி 19 படத்தின் பூஜை புகைப்படங்கள் !!!!

கார்த்தி  “ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ.   நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியான படம் “தேவ் “.இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடைய வில்லை. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து “ரெமோ’ … Read more

‘ரெமோ’ இயக்குனருடன் கைகோர்த்த கார்த்தி! ஹீரோயின் யாரு தெரியுமா?!!

கார்த்தி நடிப்பில் கடைசியாக தேவ் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ரெமோ படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளார். இப்படம் ஆக்ஷன் கதைக்களமாக உருவாக உள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போல வெற்றி பெற வெற்றி பட இயக்குனர்களோடு கைகோர்த்துள்ள்ளார் நடிகர் கார்த்தி. இவரது அடுத்த படத்தை மாநகரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதற்கடுத்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் … Read more