சென்னையில் வசூல் வேட்டை செய்த கர்ணன் ..!!

கர்ணன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் சென்னையில் மட்டும் 1.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபு லால்  போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு … Read more

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜிற்கு முத்தம் கொடுத்த பவானி.!!

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜிற்கு நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது.  இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் … Read more

கர்ணன் 2 வருமா..?? இயக்குனர் மாரி செல்வராஜ் பதில்..!!

கர்ணன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்க்கலாம் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது.  இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் ரசிகர்களுடன் கர்ணன் … Read more

இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3 திரைப்படங்கள்..??

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் … Read more

தனுஷிற்கு ஜோடியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை – ரஜிஷா விஜயன்..!!

தனுஷிற்கு ஜோடியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று நடிகை ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார்.  நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தையும் சிறந்த வசூலையும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை … Read more

சுல்தான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த கர்ணன்..!!

கர்ணன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 10.40 கோடி வசூல் செய்து சுல்தான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.  தனுஷ் நடிப்பில் அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிக சிறந்த விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் வெளியான முதல் நாளிலே இந்த … Read more

கர்ணன் படத்தை பாராட்டிய மாஸ்டர் பவானி..!!

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இரண்டாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது.  இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் கர்ணன் … Read more

கர்ணன் படத்தில் முதல் நாள் வசூல்..!! எத்தனை கோடி தெரியுமா..??

நேற்று வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 10.40 கோடி வசூல் செய்துள்ளது.  தனுஷ் நடிப்பில் அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிக சிறந்த விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் வெளியான முதல் நாளிலே இந்த திரைப்படம் 10.40 கோடி … Read more

கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான் – பா ரஞ்சித் ட்வீட்..!!

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் படத்தை பார்த்து விட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கர்ணன் … Read more

கர்ணன் அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் – கைதி பட பிரபலம் ட்வீட்.!

கர்ணன் அணிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் என்று நடிகர் ஜார்ஜ் மரியன்  ட்வீட் செய்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் கலகலப்பு, கைதி , பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்த … Read more