பயிற்சி விமானம் தீப்பிடிப்பு ..!அதிஷ்டவசமாக 6 பேரின் உயிர் தப்பியது..!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கானிப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது இந்த விமானத்தில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர். தரையிறங்கியபோது டயரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானம் தடுமாறி விபத்து ஏற்பட்டது. அதிலிருந்த ஆறு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு … Read more