நான் 15 வயதிலேயே ஆசிரியரை காதலித்தேன்! கங்கனாவின் காதல் கதை!

நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முதல் காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனக்கு புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை … Read more

5 மாதங்களில் 54 அறுவை சிகிச்சை! கங்கானா ரனாவத்தின் சகோதரியின் உருக்கமான பதிவு!

நடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இந்நிலையில், கங்கானாவின் சகோதரியான ரங்கோலி தனது இணைய பக்கத்தில் தனக்கு நடத்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவன் என்னிடம் காதலை தெரிவித்தான். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்று உணருவதற்குள் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது. … Read more

மூன்று மொழிகளில் எடுக்கப்படும் படத்திற்கும் ஒரே பெயர் வைங்க! விஜய்க்கு கோரிக்கை விடுத்த கங்கானா!

நடிகை கங்கானா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில், உருவாகி ஜெயலலிதா பயோபிக்கில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த படத்திற்கு ‘தலைவி’ என்றும், இந்தியில் உருவாகும் படத்துக்கு ‘ஜெயா’ இன்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகை கங்கானா இப்பெயர் குறித்த தனது கருத்தை இயக்குனர் விஜயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், … Read more

பல காதல் தோல்வியை கண்ட கங்கனா காரணம் இதுவா ?

கங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் கங்கனா. அதன் பிறகு அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.   இது பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது கங்கனா “நான் 16 வயது முதல் 31 வயது வரை பல முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அனைத்து காதலும் தோல்வியில் முடிந்துவிட்டது. என்னை காதலித்தவர்கள் என்னை வேண்டாம் என்று ரிஜெக்ட் … Read more