அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர் – திருமாவளவன்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து ட்வீட். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர். சமூகத்தைப் பிணித்துள்ள சாதி-மத நோய்களை அழித்தொழிக்கும் அருமருந்து கல்வி என்பதை உணர்ந்து அறியாமைப் பிணி போக்கிய அரும்பெரும் தலைவர். … Read more

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த தினம் இன்று!

காமராசர் 1903-ம் ஆண்டு, ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார். இவர் சத்ரிய வித்யா சாலா என்ற பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். இவர் படிக்கும் போதே பொறுமையுடனும், விட்டுக் கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். இவர் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில், தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது இவர் அரசியல் தலைவர்களின் பேச்சால் இழுக்கப்பட்டு, சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு, அரசியலில் மிக … Read more