ஆளில்லா விமான கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன ஆளில்லா விமான கழகத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கிவைத்து வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டார். கண்காணிப்பு ட்ரான், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் அமைத்த சூரிய மின்சக்தி மையத்தையும் … Read more

மதுரை பல்கலைக்கழக நுழைவு தேர்வு ரத்து – மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர்

மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக காணப்படுகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், கொரோனா வைரசால், 25,872 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். … Read more