உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

kamalhaasanLokesh Kanagaraj

Lokesh Kanagaraj தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர்!

Bigg Boss 7 tamil elimination

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏழாவது வாரமான இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த … Read more

காலில் விழுந்ததால் தான் கமலுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!

suchitra about kamalhasan

பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா சமீப நாட்களாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூல் சுரேஷை பற்றி அவர் (cross-dresser) குறுக்கு அலங்காரம் செய்பவர் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசி … Read more

பிரதீப்பை எதுக்கு வெளிய அனுப்புனீங்கனு கேள்வி கமலுக்கு வரப்போகுது! எச்சரித்த பிரபல இயக்குனர்!

kamalhasan and Pradeep Anthony

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் தீராத ஒரு சோக கதையாக இருந்து வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் தரைகுறைவாக பேசி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு பிக் பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது. அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் … Read more

நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?

vijay kamal and atlee

இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் அந்த படம் எந்த மாதிரி கதயம்சம் கொண்ட படம் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த படம் பற்றிய கேள்விகளுக்கும் அட்லீ தெளிவான பதிலை இதுவரை கொடுக்கவில்லை எனவே, அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் … Read more

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா? சந்தோசமாக வழி அனுப்பிய மாயா!

maya s krishnan

கமல்ஹாசன் தொகுதி வழங்கி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 5 வாரங்கள் ஆகி இருக்கும் நிலையில், போட்டி சூடு பிடித்துள்ளது. கடைசியாக கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களை மரியாதையை இல்லாமல் பேசிய காரணத்தால் அவரை வீட்டை விட்டு பிக் பாஸ்வெளியேற்றியது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் … Read more

மக்களை தொடாமல் வணக்கம் போட்ட கமல்! வீடியோவை கொண்டு வந்து விமர்சித்த ப்ளூ சட்டை!

kamal and Blue sattai Maran

நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தன்னுடைய 69-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் விழா ஒன்றும் நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. குறிப்பாக ஒரு வீடியோவில் கமல்ஹாசன் ரசிகரிடம் இருந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கை கூட கொடுக்காமல் நின்று கொண்டிருப்பது போல காட்சிகள் இருந்தது. அதனை பார்த்த பலரும் மக்களுக்கு … Read more

டைம் இல்ல ஆண்டவரே! கமல் படத்தை உதறி தள்ளிய சிம்பு?

Kamal Haasan and str

நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிம்புவை பற்றி பாராட்டி பேசும்போது உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று சிம்பு கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, இதன் காரணமாக கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து ஒரு படத்தில் கூடிய விரைவில் நடிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை போலவே இரண்டு தகவல்கள் அதற்கு அடுத்த படியாக வெளியானது. ஒன்று கமல்ஹாசன் சிம்புவின் 48-வது படமான ‘STR … Read more

எங்க தலைக்கு தில்லா பார்த்தியா!! நூதன முறையில் கமலுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் பிரதீப்…

Pradeep Antony - kamal haasan

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து … Read more

முரட்டு சம்பவம் செய்ய காத்திருக்கும் கமல்! விக்ரம் 2 முதல் தக் லைஃப் வரை லைன் அப் இதோ!

Kamal Haasan

இன்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 69-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து,  அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கும் லைன் அப் குறித்த  விவரங்களை விவரமாக பார்க்கலாம். இந்தியன் 2 கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த  திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே, கடந்த 1996-ஆம் ஆண்டு … Read more