நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் ..!பாலாஜிக்கா?மக்களுக்கா கூறுகிறார் கமல்.!

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று மறைமுகமாக பாலாஜிக்கு கூறுகிறாரா அல்லது மக்களுக்கு சொல்கிறாரா கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . ஒவ்வொரு வாரமும் மறைமுகமாக போட்டியாளர்களை கூறுவது போன்று அரசியல் … Read more

அன்பாய் பெய்த கருணை மழை .! பிக்பாஸில் இந்த வார நிகழ்வினை குறித்து கூறிய கமல்ஹாசன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் கமல்ஹாசன் தோன்றி இந்த வார நிகழ்வுகளை கூறுகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் கமல்ஹாசன் அவர்கள் தோன்றி இந்த வாரம் … Read more

“கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை”- கமலஹாசன்

கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லையென நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன், “ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள … Read more

தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்.!

தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்களான கமல்ஹாசன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார் மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3-ம் பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு … Read more

‘உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?’ – அரசு பேருந்திற்குள் அடைமழை! – கமலஹாசன்

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா? தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக அளிக்கிறது. வெளியில் பயணம் செய்யும் மக்கள், பேருந்தில் சென்றால் பாதுகாப்பாக செல்லலாம் என நினைத்து பேருந்தில் பயணம் செய்வதுண்டு. ஆனால், இன்று பேருந்திற்குள்ளும் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் சந்தித்த தமிழ், தெலுங்கு பிக்பாஸ் .!

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களும் சந்தித்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது . தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஆரம்பித்த நிலையில் அதனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் . அதே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .இந்த நிலையில் நேற்றைய … Read more

நாமினேஷனில் கடைசியாக உள்ள அந்த மூன்று பேர் .? பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் .? .

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் சனம், சுரேஷ் மற்றும் சோம் ஆகியோர் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு,  குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் … Read more

நீதிபதிக்கும் ,கேஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா..? சுசியை வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நீதிமன்ற டாஸ்க் குறித்து சுசித்ராவிடம் கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியில் பாலாஜி,ஆரி மற்றும் சம்யுக்தாவை சரி சமமாக குற்றங்களை எடுத்து காட்டினார் கமல்ஹாசன். இன்று எவிக்ஷன் தினம் மட்டுமின்றி ஒரு வாரமாக வீட்டில் நடந்த பிரச்சினைகளையும் கேட்கவுள்ளார் . அதில் ஒன்று நீதிமன்ற மேடை டாஸ்க் . இதற்கு நெட்டிசன்கள் பலர் நீதிபதியாக இருந்த சுசித்ராவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பார்வையாளர்களின் கைகளை தூக்கி அதன் … Read more

சிரிப்பை தானே குறைக்க சொன்னேன் பேச்சை இல்லையே.! பாலாஜியை வச்சு செய்யும் கமல்.!

சிரிப்பை தானே குறைக்க சொன்னேன் பேச்சை இல்லையே பாலாஜி என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் இவரா.?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு,  குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் … Read more