தேர்தல்கள் முடிந்தன..! இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது – கமலஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கமலஹாசன் ட்வீட்.  விலை உயர்வு  தமிழகத்தில் நேற்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கமலஹாசன் ட்வீட் இந்த விலைவாசி உயர்வு … Read more

நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம் – கமலஹாசன் ட்வீட்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என கமலஹாசன் ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மானுடத்தைக் … Read more

இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். … Read more

நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பி – கமலஹாசன்

சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இதுகுறித்து கமல,ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நவீன … Read more

இதுகுறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் – ராதாகிருஷ்ணன்

கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்கா சென்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் … Read more

‘நாளை நமதே’- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்…! வீடியோ வெளியிட்ட மநீம..!

நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘உயிரே, உறவே, தமிழே வணக்கம். நான் நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கிய காரணம் ஒன்று மருத்துவம், மற்றோன்று உங்கள் அன்பும், உங்கள் நல விருப்பமும் தான் என நான் நம்பிக் … Read more

கமலஹாசன் விரைவில் வீடு திரும்புவார்…! – வைரமுத்து ட்வீட்

கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து … Read more

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் – சீமான்

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், … Read more

வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கமலஹாசன்

பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என கமலஹாசன் ட்வீட். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் … Read more

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது – கமலஹாசன்

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டி கமலஹாசன் ட்வீட்.  சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் … Read more