வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!

நடிகை காஜல் அகர்வால் வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் வரும் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போது இவர் தனது வருங்கால கணவருடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து … Read more

கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்ட பள்ளிப்பருவ காமெடி கலாட்டா வீடியோ இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக இப்படம் உருவாகிவருகி உள்ளது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்தும் திரைப்படம் நன்றாக … Read more