திருமண புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்.!

தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.   View this post on … Read more

நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!

கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. கேப்டன் மார்வெல் திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் “பழனி “திரைப்படம்  மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர்  நடித்த “மெர்சல்” திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது பல விருதுகளும் இப்படம் வாங்கியது. இந்நிலையில் தற்போது இயங்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் … Read more