ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடும் காஜல் அகர்வால்..?
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு குத்துப்பாடல் இருக்கிறதாம். முதல் … Read more