தேர்தலின் போது ரஜினி அதிமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் – கடம்பூர் ராஜு

அதிமுக-வுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக, ஜனவரி மாதம் கட்சி தொடங்குவோம் என்றும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்து, இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது வீடு … Read more