காதலில் விழுந்தாரா ‘நம்ம வீட்டு பிள்ளை’ நடிகை.!

நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி இயக்குனரான ஜோதி கிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.அதன் பின் தமிழில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அனு இம்மானுவேல் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜோதி கிருஷ்ணா … Read more