புதுச்சேரியில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! தளர்வுகள் என்னென்ன..!

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புதிய தளர்வுகளோடு ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூன் 21 வரை அறிவித்த ஊரடங்கை தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30 வரை புதிய தளர்வுகளோடு அறிவித்துள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பின்வருமாறு: திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேரை கொண்டு தொடங்க அனுமதி. மதுக்கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும் காலை … Read more

ஜூன் 30 வரை ரயில் சேவைகள் ரத்து .! ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பா..?

ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சகம்  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் … Read more