மீண்டும் உச்சத்தை தொடும் தங்கம் விலை !சவரனுக்கு ரூ.504 உயர்வு

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன்  ரூ.26,232 த்தை தாண்டியது.இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.504 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் வெள்ளி … Read more