ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

ஜகமே தந்திரம் படத்திற்காக நடிகர் தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த … Read more

‘ஜகமே தந்திரம்’ பாடல்கள் நாளை வெளியீடு..!!

ஜகமே தந்திரம் திரைப்படம் படத்திற்கான அணைந்து பாடல்களும் நாளை வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். (y not studios) தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படம் … Read more

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் படத்திற்கான அணைந்து பாடல்களும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான … Read more