அசாம் ஆற்றில் படகு விபத்து..!-70 பேரை காணவில்லை..!

அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது … Read more

#BREAKING: அசாமில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து.!

அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட்டில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் இன்னும் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், படிப்படியாக நகரத்தில் ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் தீ … Read more