Joker Malware: 50 ஆப்ஸ் களை நீக்கிய கூகுள் உங்கள் மொபைலில் இருக்கிறதா எச்சரிக்கை !

சமீபத்தில், கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler, அதன் ThreatLabz குழு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜோக்கர், ஃபேஸ்டீலர் மற்றும் காப்பர் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட பல ஆப்ஸ்-களை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை உடனடியாக கூகுளின் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி குழுவுக்குத் தெரிவித்ததுடன், அவை உடனடியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இத்தகைய தீங்கிழைக்கும் ஆப்ஸ்-களிடமிருந்து  பாதுகாப்பாக இருக்க, உங்கள் Android மொபைல்களில் தேவையற்ற, நம்பிக்கையற்ற மற்றும் சரிபார்க்கப்படாத ஆப்-களை பதிவிறக்க வேண்டாம். உங்கள் மொபைலில் வைரஸ் … Read more

மீண்டும் கைவரிசையை காட்டும் ஜோக்கர் வைரஸ்…! கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகள் நீக்கம்…!

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம். இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம்  செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூகுள் … Read more

ஜோக்கர் மால்வார் மூலம் தொடரும் தகவல் திருட்டு: “இந்த செயலிகள் இருந்தால் உடனே நீக்குங்கள்!”- கூகுள்

ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனையடுத்து டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப … Read more

ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் தொடர்ந்து திருடப்படும் தகவல்கள்.. மேலும் 11 செயலிகலுக்கு தடை!

பயனர்களின் தகவல்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 11 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. பயனர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்து வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் ஜோக்கர் மால்வர் வைரஸ் … Read more