ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் பிறந்த தினம். ஹாரிபாட்டர் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஹாரிபாட்டர் மூலம் உலகின் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் ஜே. கே. ரௌலிங். இவர் பிரபலமான ஒரு ஆங்கில புதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். இவர் 31-ம் தேதி, 1965-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங், தயார் அனி ரவுலிங் ஆவார். ரௌலிங் புனித மைக்கேல் […]