மக்களே ஜாக்கிரதை.! ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோ மார்ட்டின் பெயரில் போலி வெப்சைட்.!

ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோ மார்ட்டின் வணிக தளத்தின் பெயரில் போலி வெப்சைட் இயங்கி வருவதாகவும், எனவே மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருக்க ரிலையன்ஸ் வலியுறுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் முறையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு விஷயமும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் பிரபல வணிக தளம் என்பது ஜியோ மார்ட்டாகும். தற்போது இதன் பேரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியானதை … Read more

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை – அமேசான்நிறுவனம்

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகள் திறக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விரவணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியாவில் கடுமையான வர்த்தக போட்டி அமேசான் நிறுவனம் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இடையே நிலவி வருகிறது இந்நிலையில், இரண்டிற்கும் சவாலாக ரிலையன்ஸ் நிறுவனம்  ஜியோ மார்ட்டை, பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்துகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், வர்த்தக போட்டியில் ஜியோ மார்டை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமேசான் … Read more