மலையாள மெகா ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்.!எந்த படம் தெரியுமா .?

மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘ஹெலன்’. வினீத் ஸ்ரீநிவாசன் தயாரித்த இந்த படத்தில் அஜூ வர்க்கீஸ், லால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை … Read more

உள்ளாடை இல்லாமல் விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரீதேவி மகள்!வைரலாகும் புகைப்படம்!

சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவர் இறந்த பின்பு இவரது மூத்த மகள் ஜான்வி நடிப்பில் ஆர்வம் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது வழங்கும் விழாவில் Rising Star of the Year விருது வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அவர் உள்ளாடை இல்லாத மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.சாதாரண பேண்ட்,சட்டை ஆடை தான் என்றாலும் அதை மிகவும் கவர்ச்சியாக மாற்றியுள்ளார் அவரின் ஆடை வடிவமைப்பாளர். … Read more