இயேசு கிறிஸ்து மரித்த நாளே புனித வெள்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படக்கூடிய இந்த நல்ல நாள் வருடம் வருடம் வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வருகிறது. கிறிஸ்து இயேசு பாவிகளுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு காயப்பட்ட இந்த நாளை நினைவு கூறுவதற்காக வருடம்தோறும் கொண்டாடப்படுகிற ஒரு விழா தான் புனித வெள்ளி. இயேசுகிறிஸ்து கிபி 33 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்த தாக கூறப்படுகிறது. 30 வெள்ளிக்காசுக்காக அவருடைய சீசர் யூதாஸ்காரியோத்து என்பவரே  காட்டிக்கொடுத்தது … Read more

இஸ்ரேலில் மத குருக்கள் போராட்டம்; இயேசு அடக்கம் செய்யப்பட்ட சர்ச் உட்பட அனைத்தும் மூடல்…!!

‘தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்’ என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித தளமாகும். இங்கு தான் கிறிஸ்துவ மதத்தினை தோற்றுவித்த புனித இயேசு அடக்கம்செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த தளம் தற்போது திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது. இஸ்ரேலில் இருக்கும் அனைத்து சர்ச்சுகளுக்கு சொந்தமாக அதிக அளவிலான நிலம் இருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் குத்தகைக்கு விடப்பட்டு, அதன்முலம் கிடைக்கும் வருவாயில் இருந்தே அந்த சர்ச்சுகள் எல்லாம் பராமரிக்கப்படுகிறது. இதற்கு எதிராக அங்கு உள்ள அரசானது நிலம் … Read more