US Election: வாக்கு எண்ணிக்கை தாமதம், அமெரிக்காவுக்கு இது முதல் முறையல்ல!

அமெரிக்க தேர்தலில் இன்று போல், அன்றும் நடைபெற்ற குழப்பங்கள். கடந்த நவ.3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப், வாக்கு … Read more