ஷங்கரின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தல அஜித்.!

ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் என்று கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட ஹிட்டான திரைப்படம் ஜீன்ஸ். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தியா முழுவதும் பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் ஷங்கரின் மார்க்கெட்டையும் ஜீன்ஸ் திரைப்படம் உயர்த்தியது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரசாந்த் இல்லையாம். ஜீன்ஸ் திரைப்படம் முதலில் அஜித்திடம் தான் … Read more