ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு தேதி – இன்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர்

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு  தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் இன்று வெளியிடுகிறார்  மத்திய அமைச்சர். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, வரும் … Read more