JEE முதன்மை தேர்வு முடிவு தாமதமானதால், JEE மேம்பட்ட 2021- க்கான பதிவு தேதி ஒத்திவைப்பு….!

JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  JEE மேம்பட்ட 2021- க்கான பதிவு, இன்று தொடங்க திட்டமிடப்பட்ட  நிலையில், JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், JEE (மெயின்) 2021 முடிவுகளில் வெளியிடுவதில் தாமதம் … Read more

#Bignews:ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் -தர்மேந்திர பிரதான் ட்வீட்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் கணக்கில் ஜெ.இ.இ. மேம்பட்ட 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு – ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.ஜே.இ.இ மெயினில் முதல் 2.5 லட்சத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவர்கள். JEE மேம்பட்ட தேர்வு  2021 … Read more