பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  நடிகை ஜெயந்தி தமிழ் சினிமாவில் கடந்த 1900 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக கடந்த 1960-ல் வலம் வந்தார். இவர் இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட … Read more

வேகமாக பரவும் கொரோனா ! டீன் ஆர்.ஜெயந்தி விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது – கனிமொழி ட்வீட்

 டீன் ஆர்.ஜெயந்தி விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.  சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆக பணியாற்றி வருபவர் ஆர்.ஜெயந்தி.கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவர் பணி விடுப்பில் சென்றுள்ளார்.எனவே சென்னை மருத்துவக் கல்லூரியின்  ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும் பேராசிரியருமான நாராயணசாமி, அடுத்த உத்தரவு வரும் வரை ராஜாஜி  மருத்துவமனையின் புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் … Read more