ஐஎம்டிபி தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் …!

ஐஎம்டிபி தரவரிசையில் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஞானவேல் தாஸ் அவர்களது இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமாகிய ஜெய் பீம் பழங்குடியின மக்கள் காவல்துறையினரால்  அனுபவித்த கொடுமைகள் குறித்த கருத்துக்களை கொண்டிருக்கும். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பலராலும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சினிமா தகவல்களை கொண்ட புகழ் பெற்ற தளமாகிய ஐஎம்டிபியிலும் ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. ஹாலிவுட் … Read more

ஜெய் பீம் : புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு …!

ஜெய் பீம் படத்திற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், சமூகத்தில் அப்பாவி மக்கள் எப்படி பலிகடாவாக மாற்றப் படுகிறார்கள் என்பதை குறித்தும் சிந்திக்க வைக்கும் விதமாக  … Read more

ஜெய் பீம் : ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த வீடு கட்டி கொடுக்கும் லாரன்ஸ்!

ஜெய் பீம் கதையின் உண்மை கதாபாத்திரமான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரதீஷா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகிய  படம் தான் ஜெய்பீம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் … Read more