இந்த தீபாவளிக்கு இனிப்பான சூப்பர் ஜாங்கிரி எப்படி செய்வது? வாருங்கள் பார்க்கலாம்!

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உளுந்து சர்க்கரை ஏலக்காய்த்தூள் ஃபுட் கலர் அரிசிமாவு எண்ணெய் ஜாங்கிரி செய்முறை முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து … Read more