ஓடிடியில் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் …!

கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு இந்திய திரையுலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் இவர் உயிருடன் இருந்த பொழுது ஜேம்ஸ் எனும் படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த படம் கடந்த மார்ச் 17ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் … Read more

மறைந்த நடிகர் புனித் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பாக கடைசியாக  நடித்த ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பாக கடைசியாக  நடித்த ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் மார்ச் 17-ஆம் … Read more