24 C
Chennai
Monday, January 25, 2021

JaganMohanReddy

- Advertisement -

‘ஃபேமிலி டாக்டர்’: ஆந்திர முதல்வரின் அடுத்த அசத்தல் திட்டம்.! வேற லெவல் பா..!

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, பேமிலி டாக்டர் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சமீபத்தில் ஆந்திராவில் ஏலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்...

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், இணையத்தில் தான் உலா வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர்....

சலூன், சலவைத் தொழிலாளிகள் டெய்லர் ஆகியோருக்கு ரூ.10,000 – முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.!

சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர் ஆகியோருக்கு தலா 10,000 வழங்க ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த...

தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க வேண்டும்- ஆந்திர முதலைமச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க...

ஆந்திராவில் பயங்கரம்…!ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் மீது கூர்மையான கத்தியால் தாக்குதல் …!

ஆந்திராவில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி  கத்தியால் தாக்கப்பட்டார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. அவரின் பின்னால் இருந்து...
- Advertisement -

Must Read

- Advertisement -