மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி!

மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி. வடக்கு மியான்மரில் ஒரு ஜேட் சுரங்கத்தில் பயங்கரமான நிலாசரிவு ஏற்பட்டது. இந்த நில சரிவில் சிக்கி 125 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்ததில் அதிகமானோர் ஆண்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.