சபரிமலை முதல் முறையாக 15 பெண் போலீஸ்… பாதுகாப்பு பணியில் அரசு அதிரடி..!!

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி பகுதியில் முதல் முறையாக 15 பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்த்பட்டு உள்ளனர். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் … Read more

ஒரே நாளில் சபரிமலைக்கு செல்ல 4 பெண்கள் முயற்சி…!!

சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள அங்கு சென்ற 4 பெண் பக்தர்கள் இன்று இந்துமத அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று தரிசனத்திற்காக பாலம்மா என்ற பெண் சபரிமலையின் மேல் நடைபாதை வரை சென்றதால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். பின்பு அவர் போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், சபரிமலைக்கு இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வசந்தி மற்றும் ஆதிசேசி என்ற இரு பெண் பக்தர்கள் வந்தபோது அவர்களை … Read more

“ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது”அக்.17 மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பு…!!

புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில்புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு … Read more