வொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரித்தானதா?! அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன?!

வொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப் பரிச்சயமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக ஐடி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது லாக்டோன் சூழலில் அனைவரையும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பான்மையான துறைகள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை பயன்படுத்தினார்கள். TCS போன்ற முக்கியமான ஐடி நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் தங்கள் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களை வொர்க் ஃப்ரம் … Read more