ஐப்பசி பௌர்ணமி: இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி!

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதிலும் வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தான் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடிய இடங்களுக்கு இன்னும் முழுவதுமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை … Read more