கேமரா லென்ஸை உடைத்த நிதிஷ் ராணா…!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்தார். நேற்றைய தினத்தின் 2-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 4 … Read more

பஞ்சாபை வீழ்த்தி 3-வதாக அணியாக பிளே ஆப் சென்ற பெங்களூர் ..!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25, படிக்கல் 40 ரன் எடுத்து பெவிலியன் … Read more

மேக்ஸ்வெல் அரைசதம் விளாசல்.., பஞ்சாபிற்கு 165 ரன்கள் இலக்கு..!

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்த இறங்கிய டேனியல் கிறிஸ்டியன் டக் அவுட் … Read more

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணி வீரர்கள்:  விராட் கோலி (கேப்டன் ), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர் ), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் … Read more

சென்னை அணியை கதறவிட்ட ஜெய்ஸ்வால், சிவம் துபே.., ராஜஸ்தான் அபார வெற்றி ..!

ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் ஆகியோர் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். … Read more

மும்பையை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி..!

டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் … Read more

பந்து வீச்சில் மிரட்டிய அக்ஸர் படேல், அவேஷ் கான்- 129 ரன்னில் சுருண்ட மும்பை அணி..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் டி காக் இருவரும் … Read more

சொதப்பிய கொல்கத்தா.., கடைசிவரை போராடி வெற்றி பெற்ற பஞ்சாப் ..!

பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து  168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன்பின் வெங்கடேஷ் … Read more

வாழ்வா..? சாவா..? டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் கொல்கத்தா , பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி: கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் … Read more

ருதுராஜ், டு பிளெசிஸ் அதிரடி.., ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்தில் சென்னை..!

சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணியும் மோதியது. ப்போட்டி ஷார்ஜா மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா களமிறங்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் … Read more