டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!
சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா களமிறங்க வந்த … Read more