#SRHvRR: சஞ்சு சாம்சன் அதிரடி.. ராஜஸ்தான் அணி 164 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான … Read more