அடேங்கப்பா! ‘ஆப்பிள் 11 Pro’ வில் தவறாக இடம் பெற்ற லோகோ;அதனால் 2 லட்சத்துக்கு விற்பனை..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஆப்பிள்,அதன் 11 Pro மாடலில் லோகோவை வழக்கத்திற்கு மாறாக அச்சிட்டுள்ளது, இதனால் ஐபோன் 11ப்ரோவானது 2லட்சத்திற்கு விற்னையாகியுள்ளது. பிற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஆப்பிள் வித்தியாசமான தோற்றம் மற்றும்  சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.இதன்காரணமாகவே மக்கள் ஆப்பிள் ஐபோன்களை மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலிருந்து தற்போது உள்ள மாடல் வரை, அதன் கேமரா,பவர் பட்டன், ஸ்பீக்கர் மற்றும் லோகோ ஆகியவை மாறாத விஷயங்களாக இருக்கின்றன.இருப்பினும், சமீபத்தில் ஐபோன் 11pro … Read more